Buddhadeb Bhattacharjee

img

புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலம் தேறி வீடுதிரும்பினார்

உடல்நலம் குன்றி சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உடல் நலம் சற்று தேறி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பினார். வீட்டிலிருந்தபடி அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது.